Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2019 21:22:58 Hours

நாவற்குளி விகாரையில் இடம்பெற்ற பௌத்த நிகழ்வு

யாழ்ப்பாண நாவற்குளி சமித்தி சுமன விகாரையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பௌத்த கோபுரம் இம் மாதம் (13) ஆம் திகதி கூடுதலான பௌத்த பக்தர்களின் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்டது.

இப்பகுதியில் வசிக்கும் தமிழ் பக்த்தர்களின் வேண்டுகோளின் பேரில் நாடு முழுவதும் உள்ள 'கலனா மிதுரு தஹம் சபா' அமைப்பினால் கட்டுமான பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

நாகதீபா ராஜமஹா விகாரை மற்றும் நாவட்குலி ஸ்ரீ சமிதி சுமனா விகாரையின் பௌத்த பாதிரியார்களின் தலைமையில் இந்த நிகழ்வானது இடம்பெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, யாழ் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் , வடமாகாண கடற்படைத் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், 'கலனா மிதுரு தஹம் சபா' அமைப்பின் அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர். Running sports | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News