Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2019 21:22:59 Hours

எசெல போயா தினத்தை முன்னிட்டு நாச்சிக்குடா பொது மக்களிற்கு இலவச குளிர்பாணம் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கிவைப்பு

கடந்த செவ்வாய்க் கிழமை (16) 65ஆவது படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் வசந்த குமரப் பெரும அவர்களின் வழிகாட்டலின் கீழ் 651ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் கண்காணிப்பில் 11ஆவது (தொண்டர்) கஜபா படையினரால் எசெல போயா தினத்தை முன்னிட்டு நாச்சிக்குடா கிட்டத் தட்ட 1500 பொது மக்களிற்கு இலவசமாக அவித்த கடலை மற்றும் பெலி பூ பாணம் போன்றவும் வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வானது பௌத்த மத வழிபாட்டு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டது. Running sports | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff