Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2019 21:42:59 Hours

65ஆவது படையினரால் பொது மக்களுக்கான சமூக சேவைத் திட்டங்கள் முன்னெடுப்பு

சமூக சேவைகளின் ஓர் அங்கமாக 651 652 653 படைப் பிரிவுகளில் காணப்படும் 19ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 17ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணி அத்துடன் 7ஆவது இலங்கை தேசிய படையணியினர் போன்றோர் ஒன்றினைந்து இப் படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகளின் கண்காணிப்பில் தேரன்கண்டல் முன்பள்ளி பாடசாலை வளாகம் தேவன்பிட்டி பாடசாலை வளாகம் சேவகம முன்னபள்ளி வளாகம் மாவி முன்பள்ளி வளாகம் கோட்டகடையாளர் குளம் சிவன் கோயில் வளாகம் மற்றும் அக்கராயன் குளம் அசெம்பிலி ஒப் கோட் எனும் ஆலய வளாகம் போன்றவற்றில் இப் பணிகள் படையினரால் சிரமதானப் பணிகள் போன்றன மேற்கொள்ளப்பட்டது.

இச் சிரமதானப் பணிகளில் 79படையினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளடங்களான குழுவினர் மற்றும் 59 பொது மக்கள் இணைந்து ஜூலை 12முதல் 15ஆம் திகதி வரை இச் சிரமதானப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். Sneakers Store | Nike Shoes, Sneakers & Accessories