Header

Sri Lanka Army

Defender of the Nation

18th July 2019 22:09:24 Hours

எதிர்வரும் கூட்டுப் நடவடிக்கை பயிற்சி தொடர்பான கருத்தரங்கு

ஐக்கிய இராச்சியத்தின் கூட்டுப் நடவடிக்கை பயிற்சி தொடர்பான கருத்தரங்கானது ரோயல் பிரிட்டிஷ் இராணுவத்தின் லெப்டின்னட் கேர்ணல் ரிச்சட் ஜேம்ஸ் மல்ட்பி அவர்களின் பங்கேற்போடு கடந்த திங்கட் கிழமை (15) கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக பிரிவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம் பெறவுள்ள வருடாந்த கூட்டுப்படை பயிற்சி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் பிர்த்தாணிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான கேர்ணல் டேவிட் அஸ்மன் அதிகாரியவர்களும் இதன் போது கலந்து கொண்டார்.

இக் கலந்துரையாடலின் போது கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் மற்றும் அதிகாரிகளிடையே கூட்டுப் படை பயிற்சி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இச் சந்திப்பின் இறுதியில் அதிகாரிகளிடையே நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. url clone | Men’s shoes