Header

Sri Lanka Army

Defender of the Nation

16th July 2019 15:12:19 Hours

‘ரணவிரு எபரல்’ நிலையத்தில் பொசன் பக்திகீத நிகழ்வு

யக்கலையிலுள்ள ‘ரணவிரு எபரல்’ நிலையத்தில் பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜுன் மாதம் 19 ஆம் திகதி பொசன் பக்தி கீத நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு ‘ரணவிரு எபரல்’ நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்களது அழைப்பையேற்று இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் L. F கஸ்தூரியாரச்சி அவர்கள் வருகை தந்தார்.

பொசன் பக்தி கீத நிகழ்வில் கிரிந்திவெல மத்திய கல்லூரி மாணவர்களின் காலாச்சார நடன நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் லாயா செயின் ஹோட்டலின் தலைமை நிர்வாக அதிகாரி G.R.M.U.K.K ஜயசிங்க, ரணவிரு வளங்கள் மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ, பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் கபில ரணவீர, யக்கல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, அரச உயரதிகாரிகள் மற்றும் வங்கி முகாமையாளர்கள் கலந்து கொண்டனர். Authentic Nike Sneakers | Air Jordan