Header

Sri Lanka Army

Defender of the Nation

16th July 2019 17:31:17 Hours

படைத் தளபதிக்கு கௌரவ மரியாதை

59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் இடமாற்றம் நிமித்தம் கடமையிலிருந்து செல்வதை முன்னிட்டு இவருக்கு நந்திக்கடாலிலுள்ள படைத் தலைமையக வளாகத்தினுள் இம் மாதம் (11) ஆம் திகதி கௌரவ மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் படைத் தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் 591, 592, 593 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Buy Kicks | Womens Shoes Footwear & Shoes Online