Header

Sri Lanka Army

Defender of the Nation

12th July 2019 23:38:33 Hours

பிரித்தானிய இராணுவ பிரதிநிதிகள் மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டேவிட் அஷ்மன் மற்றும் பிரித்தானிய இராணுவ உயரதிகாரி குழுவினர்கள் தியதலாவையிலுள்ள மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சென்று மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெறவிருக்கும் ‘மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம்,’ தொடர்பான அப்பியாசம் தொடர்பான விடயங்களை இச்சந்திப்பின் போது கலந்துரையாடினார்கள்.

இந்த அப்பியாசத்தில் பிரித்தானிய இராணுவத்தினர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த முப்படையினர் பங்கேற்பதற்காக உள்ளனர்.

பாதுகாப்புப் படைகளுக்குரிய பொறுப்பான பகுதிகளில் தொடங்கப்பட்ட சுற்றுச்சூழல், சிவில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மற்றும் பேரழிவு மேலாண்மை அவசரநிலைகள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட பங்களிப்பு குறித்து பிரித்தானிய பிரதிநிதிகள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். . Asics shoes | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov