Header

Sri Lanka Army

Defender of the Nation

10th July 2019 17:40:31 Hours

இராணுவத்தினரால் ஒஸ்மோசிஸ் வடிகட்டி இயந்திரம் மூலம் நீர் வசதிகள்

புன்னானிரவி மற்றும் தொட்டியடி கிராமங்களில் நலன்புரித் திட்டத்தின் கீழ் 572 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒஸ்மோசிஸ் வடிகட்டி இயந்திரம் நிர்மானிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த இயந்திரமானது 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.S ஹேவாவிதாரன அவர்களினால் இம் மாதம் (2) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இந்த பணியானது சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு உதவியளிக்கும் நோக்கத்துடன் சுத்திகரிக்கப்பட்ட வடிகட்டி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan Sneakers | adidas Yeezy Boost 350