Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2019 18:30:53 Hours

விடைபெற்றுச் செல்லும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதிக்கு கௌரவ மரியாதைகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் இராணுவத்தின் தொண்டர் படைத் தளபதியாக பதவியுயர்த்தப்பட்டு இடமாற்றம் செல்வதன் நிமித்தம் இவருக்கு மேற்கு பாதுகாப்பு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் இம் மாதம் (9) ஆம் திகதி வழங்கப்பட்டன. இந்த அணிவகுப்பு மரியாதைகள் பனாகொடையிலுள்ள தலைமையக வளாகத்தினுள் இராணுவ படைக்கலச் சிறப்பணியினால் வழங்கி வைக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் 14, 58 ஆவது படைத் தளபதிகள் , கட்டளை தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாகவும் கடமை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan Sneakers | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf