Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2019 15:44:46 Hours

‘பிரித்’ போதிபூஜை ஆசிர்வாத நிகழ்வு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 59. 593 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கொக்கிலாய் சம்போதி விகாரையில் ஜூன் மாதம் (29) ஆம் திகதி ‘பிரித்’ போதிபூஜை ஆசிர்வாத நிகழ்வு இடம்பெற்றது.

இந்த சமய அனுஷ்டான நிகழ்வு 593ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களின் பூரன ஒத்துழைப்புடன் இடம்பெற்றன. Sport media | Nike Off-White