Header

Sri Lanka Army

Defender of the Nation

04th July 2019 13:44:33 Hours

பொது மக்களுக்கு தேனீ வளர்ப்பு தொடர்பான விரிவுரை

65ஆவது படைப் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் பொதுமக்களிடையே மாற்று வருமானத்தை உள்நாட்டுத் தொழிலாக தேனீ வளர்ப்பை மேன் மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த (27) ஆம் திகதி வியாழக்கிழமை மல்லவி மத்திய கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு விரிவுரை வழங்கப்பட்டது.

இந்த விரிவுரையானது சிலோன் பீ ஹொனி (பிரைவேட்) லிமிடெட் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சம்பத் இந்திக மற்றும் திஸ்ஸா பண்டார தம்பவிட்ட ஆகியோர்களால், 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 65 மாணவர்கள், 05 ஆசிரியர்களுக்கு விரிவுரைக்கப்பட்டது. இந்த தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்ச்சியானது இப் பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றன. spy offers | Sneakers