Header

Sri Lanka Army

Defender of the Nation

06th July 2019 17:16:16 Hours

621 ஆவது படை பிரிவுக்கு புதிய தளபதி பதவியேற்பு

புதிதாக நியமிக்கப்பட்ட கேர்ணல் ஏ.பி விக்ரமசேகர அவர்கள் 621 ஆவது படைப் பிரிவிற்கு 7ஆவது தளபதியாக பதவி பொறுப்போற்றார். அதற்கமைய இராணுவ சம்பிரதாய முறைப்படி உத்தியோகபூர்வ சுபநேரத்தில் மத அனுஸ்ட்டானங்களுடன் பதவிபொறுப்பேற்கும் நிகழ்வானது வெலிஓயாவில் அமைந்துள்ள 621 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் (04) ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.

தியதலாவ இலங்கை இராணுவ அகடமியின் கட்டளை அதிகாரியான கேணல் சாந்த ரணவீரவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் 14ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணி மற்றும் 17ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். bridgemedia | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf