Header

Sri Lanka Army

Defender of the Nation

06th July 2019 17:26:45 Hours

இராணுவத்தினருக்கு போதை மருந்து தொடர்பான விரிவுரை

இலங்கையை நாடு போதைப் பொருட்களிலிருந்து விடுவிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய பொதுமக்களிடையே உற்சாகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக போதை மருந்து தடுப்பு வாரமாக (ஜூன் 26) ஆம் திகதி அறிவித்ததையடுத்து, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் கடந்த (3) ஆம் திகதி புதன்கிழமை 11ஆவது படைப் பிரிவு தலைமையக கேட்போர்கூடத்தில் ஒழுங்கமைக்கப்பட்டது. இந்த விரிவுரையில் இராணுவப் பணியாளர்கள், பாடசாலை குழந்தைகள், மாநில மற்றும் அரசு சாரா நிறுவனத்தினர் பலரும் கலந்துகொண்டன.

இந்த விரிவுரையனது மத்திய பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களின் வழிக்காட்டலின் சிவில் விவகார அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளின் ஏற்பாட்டில் ‘போதைப்பொருள் தடுப்பு குடும்ப வாழ்க்கை மற்றும் தனித்துவத்தின் மீது எதிர்மறையான தாக்கம்’ என்ற தலைப்பில் பாதுகாப்பு அமைச்சின் திருமதி குமுதினி ஜயதிலகே அவர்களால் வழங்கப்பட்டது. latest Running | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C