Header

Sri Lanka Army

Defender of the Nation

06th July 2019 17:30:50 Hours

ஜேர்மன் தூதுவர் யாழ் பாடைத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான கூட்டாச்சி குடியரசின் தூதுவர் கௌரவ ஜோர்ன் ரொகாட் பேய்ட் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற் கொண்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை (04) ஆம் திகதி வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பில் யாழ் குடாநாட்டில் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையில் நல்லிணக்க செயல்முறை தொடர்பான விஷயங்கள் குறித்து இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டன. அத்துடன் யாழ் பாதுகாப்பு தளபதியினால் யாழ் பிரதேசத்தில் நிலம் விடுவித்தல் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பல கேள்விகளுக்கு குறித்த விரிவான விளக்கத்தையும் விரிவுரைத்தார். Buy Sneakers | New Balance 991 Footwear