Header

Sri Lanka Army

Defender of the Nation

04th July 2019 13:39:45 Hours

11 ஆவது படைப் பிரிவினருக்கு தற்கொலை தடுப்பு மற்றும் மனோதத்துவ ரீதியான பிரச்சனைக்களுக்கு முகமளிப்பது தொடர்பான செயலமர்வு

கொழும்பு இராணுவ வைத்தியசாலை தடுப்பு மருத்துவம் மற்றும் மன ஆரோக்கியம் பணியகத்தில் சேவையாற்றும் விசேட ஆலோசகரால் படையினர்களுக்கு தற்கொலை தடுப்பு மற்றும் மனோதத்துவ ரீதியான பிரச்சனைக்களுக்கு முகமளிப்பது தொடர்பான செயலமர்வு இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த செயலமர்வானது குண்டசாலையில் அமைந்துள்ள 11 ஆவது படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் 43 இராணுவ அதிகாரிகள் மற்றும் 335 படை வீரர்களது பங்களிப்புடன் இடம் பெற்றது. Authentic Sneakers | Nike for Men