Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd July 2019 15:44:11 Hours

படையினரால் பரவிய காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இம் மாதம் (2) ஆம் திகதி பண்டாரவெல காட்டுப் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயானது 21 படை வீரர்களது பங்களிப்புடன் அனைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களது பணிப்புரைக்கமைய படையினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Sportswear free shipping | jordan Release Dates