Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd July 2019 06:04:03 Hours

படையினருக்கு போதை பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு

ஜனாதிபதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான செயலமர்வுகள் 9 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படைத் தலைமையக வளாகத்தினுள் ஜூன் மாதம் (27) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த செயலமர்வுகளில் இலங்கை சுமித்ரோ மெல்மெதுர மற்றும் விஷ்டா ஆலோசனை சேவை மையத்தின் விரிவுரையாளரான திரு ரஷிக வீரதுங்க அவர்கள் விரிவுரைகளை நிகழ்த்தினார்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய 14 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வுகள் இடம்பெற்றது.Running sport media | NIKE HOMME