Header

Sri Lanka Army

Defender of the Nation

30th June 2019 22:40:55 Hours

இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன்னிசை நிகழ்ச்சி

11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி ஜே நாணயக்கார அவர்களது ஏற்பாட்டில் குண்டசாலை எஸ் டப்ள்யூ ஆர் டீ பண்டாரநாயக கல்லூரி வளாகத்தினுள் இம் மாதம் இன்னிசை நிகழ்ச்சி ஜூன் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த இன்னிசை நிகழ்ச்சிகளுக்கு இராணுவ பொதுசேவைப் படையணியின் இசைக் குழுவினர்கள் இன்னிசையை வழங்கியிருந்தனர். அத்துடன் இந்த பிரிவினரால் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்த இன்னிசை நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பதற்காக பெரும்பாலான மக்கள் கூட்டம் வருகை தந்திருந்தது.

இந்த இன்னிசை நிகழ்விற்கு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பித்தார். Running sports | Air Jordan Release Dates 2020