Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd July 2019 09:04:03 Hours

கரையோர பகுதிகளில் படையினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் கிளிநொச்சி தேவன்பிடிய கரையோர பிரதேசத்தில் ஜூன் மாதம் (20) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது எண்ணக் கருவிற்கமைய 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன.

19 இலேசாயுத காலாட் படையணியின் 50 படை வீரர்கள் மற்றும் பொதுமக்களது பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.affiliate link trace | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival