Header

Sri Lanka Army

Defender of the Nation

01st July 2019 14:17:08 Hours

படையினருக்கான உணவு விடுதி திறந்து வைப்பு

மூதூர் நகரத்தில் அமைந்துள்ள 224 ஆவது படைத் தலைமையகத்தின் வளாகத்தினுள் படையினர்களுக்கான புதிய உணவு விடுதி கட்டிடமொன்று நிர்மானிக்கப்பட்டு 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் 224 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரசன்ன எதிரிவீர மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

இறுதியில் அனைவரது பங்களிப்புடன் தேநீர் விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றது.bridgemedia | NIKE HOMME