Header

Sri Lanka Army

Defender of the Nation

01st July 2019 13:15:08 Hours

காலிமுகத்திடலில் தேசிய கொடியேற்ற நிகழ்வு

இன்று காலை (1) ஆம் திகதி காலிமுகத்திடலில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு 3 இராணுவ படை வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இராணுவத்தினரது அணிவகுப்பு மரியாதை மற்றும் பேன்ட் இன்னிசை குழுவினரது நாதத்துடன் இந்த அணிவகுப்புகள் இடம்பெற்றது.

இந்த கொடியேற்றும் நிகழ்வு இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அத்துடன் ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணிக்கு இந்த கொடி ஏற்றப்பட்டு மாலை 6.00 மணிக்கு இந்த கொடி கம்பத்திலிருந்து இரக்கப்படும். Sports brands | Gifts for Runners