Header

Sri Lanka Army

Defender of the Nation

25th June 2019 18:54:38 Hours

இராணுவ பட்டாலியன் தலைமையகத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு

இலங்கை இராணுவ தலைமையகத்தினுள் அமைந்திருக்கும் பட்டாலியன் தலைமையகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு இம் மாதம் (22) ஆம் திகதி வாதுவையிலுள்ள லாயா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பட்டாலியன் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் பிரதீப் கமகே அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பித்தார். மேலும் இந்த தலைமையகத்தில் கடமை புரியும் சிவில் ஊழியர்கள் மற்றும் படை வீரர்கள் இந்த நிகழ்வினூடாக விநோதமடைந்து மகிழ்ச்சியடைந்திருந்தனர். Sports Shoes | Patike