Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2019 15:14:03 Hours

பரந்தனில் இடம்பெற்ற இன்னிசை நிகழ்ச்சி

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் பொது மக்களை இன்பமூட்டும் முகமாக பரந்தன் பிரதேசத்தில் இன்னிசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களுக்குப் பிறகு குடியிருப்பாளர்கள் தங்கள் அச்ச மனநோயை நீக்கும் முகமாக இந்த இன்னிசை நிகழ்ச்சி 1 ஆவது சிங்கப் படையணியின் இன்னிசைக் குழுவினரால் வழங்கப்பட்டன.

இந்த இன்னிசை நிகழ்ச்சி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது எண்ணக்கருவிற்கமைய 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சாந்த ஹேவாவிதாரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 572 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 1 சிங்கப் படையணியின் பூரன ஏற்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன. Nike air jordan Sneakers | NIKE AIR HUARACHE