Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2019 18:19:22 Hours

இராணுவ பதவி நிலை பிரதாணியின் சேவைக் கால நீடிப்பு

முப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதியவர்கள், இராணுவ பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் சேவைக் காலத்தினை 2019 ஜூன் 22 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிப்புசெய்துள்ளார்.

இராணுவ பதவி நிலை பிரதாணியாக 2019 ஜனவாரி 9 ஆம் திகதி நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கஜபா படையணி மற்றும் கமாண்டோ படையணியின் படைத் தளபதியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.affiliate link trace | Entrainement Nike