Header

Sri Lanka Army

Defender of the Nation

17th June 2019 10:30:30 Hours

வெளியேறும் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

தமது சேவையிலிருந்து வெளியேறும் கொழும்பு அமெரிக்க பாதுகாப்பு இணைப்பாளரான லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இன்று (17) காலை இராணுவத் தலைமையத்தில் வைத்து சந்தித்தார்.

இதன் போது அமெரிக்க பாதுகாப்பு இணைப்பாளரவர்கள் இராணுவத் தளபதியவர்களை நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பின் இறுதியில் இராணுவத் தளபதியவர்கள் இப் பாதுகாப்பு இணைப்பாளரிடம் விசேட நினைவுச் சின்னத்தை வழங்கினார். மேலும் இங்கை இராணுவத்திற்கு வழங்கியமைக்காக இராணுவத் தளபதியவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்தார். spy offers | Mens Flynit Trainers