13th June 2019 12:50:52 Hours
பண்டாரவளை மாவட்டத்தில் தியத்தலாவை களுஅம்பத்தேன எனும் பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் (10) திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமையக படையினரால் மாலை 5.30 மணியளவில் இப் பிரதேச காட்டுத்தீயானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் போது 1அதிகாரி உள்ளடங்களாக 21இராணுவ அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்திற்குள் இப் பிரதேசத்தின் காட்டுத் தீயை கட்டுப்படுத்தியதோடு இப் பிரதேச வாசிகளும் இவ் அவசர நடவடிக்கைக்கான உதவிகளை வழங்கியிருந்தனர்.latest jordans | Nike Shoes