Header

Sri Lanka Army

Defender of the Nation

09th June 2019 15:39:01 Hours

இந்திய பிரதமரிற்கு விஜயபாகு காலாட் படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கிவைப்பு

இங்கைக்கான விஜயத்தை இன்று காலை (09) மேற்கொண்ட இந்திய பிரதமரான மதிப்பிற்குறிய நரேந்திர மோடியவர்களுக்கு விஜயபாகு காலாட் படையினரால் விசேட அணிவகுப்பு மரியாதை நிகழ்வு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வானது ஜனாதிபதி செயலக காரியாலய வளாகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வானது 3ஆதிகாரிகள் மற்றும் 72 படையினர் உள்ளடங்களாக இன்று காலை (09) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ நிறைவேற்று பணிப்பாளரான மேஜர் ஜெனரல் ஜயனாத் செனெவிரத்ன மற்றும் இராணுவ நிர்வாக பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர போன்றோர் கலந்து கொண்டனர். Adidas footwear | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf