Header

Sri Lanka Army

Defender of the Nation

05th June 2019 06:35:03 Hours

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இன்னிசை நிகழ்ச்சி

பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் நம்பிக்கையை மறுபரிசீலனை செய்யும் நோக்கத்துடன், இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கமைய கட்டுநாயக பொருளாதார அபிவிருத்தி வலயத்தில் இராணுவ இன்னிசைக் குழுவினரது இன்னிசை நிகழ்ச்சி இம் மாதம் (4) ஆம் திகதி இடம்பெற்றது.

இராணுவ பேன்ட் மற்றும் கலைப்பிரிவு பணிப்பகத்தின் பூரன ஏற்பாட்டுடன் இந்த இன்னிசை நிகழ்வு இடம்பெற்றது.Running sport media | UOMO, SCARPE