Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd June 2019 17:10:15 Hours

651 ஆவது படைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கரியலானஹபடுவான் முன்பள்ளியில் கடந்த மாதம் (30) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது பணிப்புரைக்கமைய இந்த முன்பள்ளி வளாகத்தினுள் படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றது. Nike air jordan Sneakers | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret