Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd June 2019 16:00:47 Hours

தியதலாவையில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

கடந்த மே மாதம் (31) ஆம் திகதி தியதலாவை புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதியில் பரவிய தீயானது இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது பணிப்புரைக்கமைய 21 இராணுவ படை வீரர்களின் பங்களிப்புடன் இந்த தீயனைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Sport media | Nike Air Max