Header

Sri Lanka Army

Defender of the Nation

31st May 2019 14:58:16 Hours

இராணுவ தளபதி மின்சார பொறியியலாளர் வேலைப் பட்டறைக்கு விஜயம்

உடவலவையில் அமைந்துள்ள இராணுவ மின்சா பொறியியல் படையணியின் வேலைப் பட்டறைக்கு இராணுவ தளபதி லெப்படினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இம் மாதம் (30) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த இராணுவ தளபதியை அந்த வேலைப் பட்டறையின் கட்டளை அதிகாரி கேர்ணல் பி விதானகே அவர்கள் வரவேற்றார். பின்னர் இந்த பட்டறையில் ஐக்கிய நாட்டு பணிகளின் நிமித்தம் செல்லவுள்ள கனரக வாகனங்கள் தொடர்பான விளக்கத்தை கட்டளை அதிகாரி இராணுவ தளபதிக்கு விளக்கமளித்தார்.

அத்துடன் இராணுவ தளபதி அவர்கள் வேலைப் பட்டறையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இயக்கவியல் பணிகளில் இருந்த படையினருடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார். Authentic Sneakers | シューズ