Header

Sri Lanka Army

Defender of the Nation

28th May 2019 16:40:12 Hours

இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு வெடிகுண்டு தொடர்பான விரிவுரை

11 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் பொலிஸ் மற்றும் 11 ஆவது படைப் பிரிவின் படையினர்களுக்கு (Tri Acetone Tri Peroxide) வெடிகுண்டுகள் தொடர்பான விரிவுரை விளக்கம் 11 ஆவது படைப் பிரிவு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த விரிவுரை 11 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி அவர்களின் அழைப்பை ஏற்று 6 இலங்கை இராணுவ பொறியியலாளர் படையிணியின் கட்டளை அதிகாரிகளால் நடத்தப்பட்டது.

இவ் விரிவுரையில் 126 இராணுவம் மற்றும் பொலிஸார் கலந்து கொண்டன. Sports News | Nike Running