Header

Sri Lanka Army

Defender of the Nation

29th May 2019 16:08:31 Hours

படையினரால் தீ அணைப்பு பணிகள்

ஹுன்னஸ்கிரிய வன அலுவலகத்திற்கு முன்னல் உள்ள நக்கல்ஸ் மலைத் தொடர் காட்டுபகுதியில் கடந்த (28) ஆம் திகதி புதன் கிழமை காலை 11 மணியளவில் திடீரென தீ பற்றிக்கொண்டது. இந்த தீயை பல்லேகலே குண்டசாலையில் அமைந்திருக்கும் 11ஆவது படைப்பிரிவின் இலங்கை இராணுவ ரைபல் படையிணியின் படையினர் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் 8 இராணுவ படையினர்களுடன் வனவள பணியாளர்களுடன் இணைந்து மாலை 4.30 மணி வரையில் தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். trace affiliate link | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth