Header

Sri Lanka Army

Defender of the Nation

27th May 2019 16:55:10 Hours

கடந்த 48 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள்

இராணுவம் மற்றும் பொலிஸார் ஒன்றினைந்து கடந்த 48 மணித்தியாலயம் இம் மாதம் (27) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 154 கடவுச்சீட்டுகள், 7 சொட்கன் தோட்டாக்கள், 5 சொட்கன் வெற்று தோட்டாக்கள், ஒரு துவக்கு தொலை நோக்கு, 3 இராணுவ சீருடைகள், 2 வாள்கள், 20 கிலோ மெக்கனீசியம் சல்பைற்று, 64 தேசிய அடையாள அட்டைகள், ஒரு கம்பட் சீருடை, 135 சீடி என்டிஜே இலக்கியம், 4 சந்தேகத்திடமான ஆட்டோக்கள், 4 மோட்டார் சைக்கிள்கள், 4 சட்டலைட் தொலைபேசிகள், 26 கையடக்க தொலைபேசிகள், தோட்டாக்கள் , 17 கிலோ மாவா போதை பொருள் மற்றும் கத்திகள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் சந்தேகத்திற்கிடமான 39 நபர்கள் கைது செய்யப்பட்டு அருகாமையிலிருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு பாரமளிக்கப்பட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கைகள் மனிங்கல, நத்தான்டி, வெலிபென, பொருடோட, கொச்சிக்கடை, நராஹன்பிடி, பெரியமுல்லை, கல்பிடி, மாதம்பே, மோதரை, புவக்பிடிய மற்றும் மத்தேகொட போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டன. short url link | NIKE HOMME