Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd May 2019 22:01:10 Hours

சிவில் விமானப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுடன் பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாக பேச்சுகள்

சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி ஈ எம் எம் ஆர் கே ஏகநாயக அவர்களது தலைமையில் குழுவினர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களுடன் பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை இம் மாதம் (24) ஆம் திகதி மேற்கொண்டனர்.

இச்சந்திப்பில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், விமானப் படை அதிகாரிகள் இணைந்திருந்தனர். affiliate link trace | adidas poccnr jumper dress pants size