26th May 2019 22:07:30 Hours
யாழ் குடா நாட்டில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களில் பாடசாலை செல்லும் மாணவ, மாணவிகள் 12 பேருக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் 12 துவிச்சக்கர வண்டிகள் இம் மாதம் (24) ஆம் திகதி அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா நாட்டின் குடியிருப்பாளரான திரு நிர்மலன் செல்வதுரை அவர்களது நிதி அனுசரனையில் இந்த துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அனுசரனையாளர் மற்றும் பாடசாலை மாணவர்கள் இணைந்திருந்தனர். best Running shoes | Nike for Men