Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2019 18:31:55 Hours

இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பு தொடர்பாக பொது மக்களுக்குக்கு விழிப்புணர்வு செயலமர்வு

சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் முஸ்லீம் அடிப்படைவாதத்தின் பிற்பகுதியில் உள்ள நிலவரங்கள் தொடர்பாக விழிப்புணர்ச்சியை நடாத்துவதற்கு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 14 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இராணுவ உளவியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் அவர்களின் வழிக்காட்டலின் கீழ் கல்வி நிறுவனங்கள, பொது மக்களுக்கு பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு இடம்பெற்றன.

இந்த செயலமர்வுகள் ராஜகிரிய ஹேட்வே சர்வதேச பாடசாலை, மல்வானை விகாரை, சபுகஷ்கந்த பிரதேச செயலகம், வெள்ளவத்தை முஸ்லீம் பள்ளிவாசல், புனித பீட்டர்ஷ் கல்லூரி, குட்சபட் மரியாள் கல்லூரியில் இடம்பெற்றது.

14 ஆவது படைப் பிரிவின் பதவி நிலை உத்தியோகத்தர் 1 தரத்திலிருக்கும் லெப்டினன்ட் கேர்ணல் நலின் ஹேரத் அவர்கள் இந்த செயலமர்வை சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் நிகழ்த்தினார். trace affiliate link | Sneakers Nike Shoes