Header

Sri Lanka Army

Defender of the Nation

18th May 2019 20:16:57 Hours

தேசிய இராணுவ படைவீரர்களின் தசாப்த நிறைவு தினம்

தேசிய இராணுவ படைவீரர்களின் 10ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்த்தப்படும் தசாப்த நிறைவு தினமானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை உருவாக்கும் முறையில் இடம் பெற்றது. நாட்டின் கொடிய பயங்கரவாத யுத்தத்தை நிறைவுற்று தற்போது 10வருடங்கள் ஆகின்றன.

மேலும் இராணுவத் தளபதியவர்களின் உரை பின்வருமாறு;

"உயிர் நீத்த படையினருக்காக நாம் செய்யக்கூடிய சிறந்த செயலாக அமைவதாவது வன்முறைகளைத் தடுத்து சிறந்த ஒழுக்கமான படைவீரராக செயற்படுவதாகும். மேலும் ஒழுக்கமான படைவீரராக நாளாந்தம் செயற்படுதலாகும். மேலும் தற்போது இடம் காணப்படுகின்ற நிலவரத்திற்கு அமைவாக செயற்படல் வேண்டும். மேலும் நான் தெரிவிப்பதாவது இலங்கையில் மீண்டும் பிரச்சினைகள் இல்லாமல் நாங்கள் அனைவரும் இலங்கையர்களாக செயற்படல் வேண்டும் மற்றும் மக்கள் இராணுவத்தின் மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அதேவேளை நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை உருவாக்கும் நோக்கில் இராணுவத்தினர் ஆகிய நாம் ரட ரகின ஜாதிய என்ற வகையில் செயற்படுகின்றோம்."

"இந் நாட்டிற்காக ஒட்டு மொத்தமாக 20,474 போரின் போது தமது உயிரை நீத்துள்ளனர் மேலும் 3,488 படையினர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதே போன்று 37,000 படைவீரர்கள் அங்கவீனமாக்கப்பட்டனர். மேலும் சிவில் சேவகர்களும் இதன் போது தமது உயிரை நீத்தனர். அவர்கள் அனைவருக்கும் இத் தசாப்த கால பூர்தியை முன்னிட்டு நான் தலைவணங்குகிறேன் மேலும் அவர்களுக்கு இறை ஆசியை வேண்டி பிரார்த்திக்கின்றேன்." Nike footwear | Nike Dunk - Collection - Sb-roscoff