11th May 2019 10:35:53 Hours
கிளிநெச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின் ஆலோசனைக்கிணங்க் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைய மற்றும் அதன் கீழ் காணப்படும் படைப் பிரிவுகளின் படையினருக்கான தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மே மாதம் 7-9ஆம் திகதிகளில் இடம் பெற்றது.
இவ் விழிப்புணர்வு கருத்தரங்கானது இலங்கை இராணுவ உளநல நடவடிக்கை பணிப்பக அதிகாரிகள் ம்றறும் சில விரிவுரையாளர்களின் தலைமையில் 24அதிகாரிகள் மற்றும் 591படையினர் போன்றோரின் பங்களிப்புடன் இடம் பெற்றுள்ளது. jordan release date | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News