09th May 2019 10:31:55 Hours
இலங்கை படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த உயரதிகாரிகளான மேஜர் ஜெனரல் இந்துனில் ரணசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் துமிந்த கமகே போன்ற அதிகாரிகளுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.
மேஜர் ஜெனரல் இந்துனில் ரணசிங்க அவர்கள் 1985 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி இராணுவத்தில் இணைந்து இறுதியில் கொதலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துனைவேந்தராக கடமை புரிந்து ஓய்வு பெற்றார்.
மேஜர் ஜெனரல் துமிந்த கமகே 1986 ஆம் ஆண்டு பெப்ரவாரி மாதம் 21 ஆம் திகதி இராணுவத்தில் இணைந்து இறுதியில் இராணுவ தலைமையக திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளராக கடமை புரிந்து ஓய்வு பெற்றார்.
இவர்கள் இராணுவத்தில் 33 வருட சேவை காலங்களை பூர்த்தி செய்து இராணுவத்திலிருந்து ஓய்வூ பெற்று சென்றனர்.
இவர்களுக்கு படைத் தலைமையக அதிகாரி விடுதியில் பிரயாவிடை நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வின் போது இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் அவர்களது பாரியார்கள் வருகை தந்திருந்தனர். best Running shoes | Nike Air Max 270