Header

Sri Lanka Army

Defender of the Nation

09th May 2019 14:46:38 Hours

பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களுடன் பாதுகாப்பு தொடர்பான ஒன்றுகூடல்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது தலைமையில் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களது பங்களிப்புடன் இம் மாதம் (7) ஆம் திகதி பல்கலைக்கழக பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன.

மேஜர் ஜெனரல் ஹெட்டியாரச்சி, அவர்கள் இந்த கலந்துரையாடலின் போது பல்கலைக்கழக வளாக பாதுகாப்பு தொடர்பாக முழுமையான ஒத்துழைப்பு இராணுவத்தினரால் வழங்கப்படுமென்றும் உறுதியளித்தார். Nike sneakers | GOLF NIKE SHOES