Header

Sri Lanka Army

Defender of the Nation

07th May 2019 17:08:17 Hours

இலங்கை ஊடகத்தில் தொடர்ச்சியாக பாதுகாப்பு தொடர்பான செய்திகள்

இலங்கை அச்சு ஊடகத்தின் மூலம் இலங்கையில் பிரசித்தி பெற்ற தேவாலயங்கள் மற்றும் முக்கிய ஹோட்டல்களில் இடம்பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் பின்பு நாடாளவியல் ரீதியாக பாதுகாப்பு படையினரால் மேற்கொண்ட நடவடிக்கை பணிகள் தொடர்பான செய்திகள் இம் மாதம் மே 2 முதல் 7 ஆம் திகதி வரையான 6 நாட்களில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன Authentic Sneakers | adidas poccnr jumper dress pants size