29th April 2019 16:42:10 Hours
இலங்கை இராணுவ தலைமையகத்தின் கீழ் இயங்கும் இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு பணியகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் டீ. ஆர் தர்மசிறி அவர்கள் நியமிக்கப்பட்டார்.
இவர் தனது புதிய பதவியை சமய சம்பிரதாய முறைப்படி ஏப்ரல் மாதம் (23) ஆம் திகதி உத்தியோகபூஶ்வமாக பதவியேற்றார்.
இராணுவ சமிக்ஞை படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஆர்.பி ரோவல் அவர்கள் ஓய்வு பெற்று சென்றதன் நிமித்தம் இந்த பதவிக்கு பிரிகேடியர் டீ.ஆர் தர்மசிறி அவர்கள் நியமிக்கப்பட்டார்.
இந்த புதிய பணிப்பாளரின் பதவியேற்பு நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் , பதவி நிலை அதிகாரிகள் இணைந்திருந்தனர்.Sportswear Design | New Balance 991 Footwear