29th April 2019 13:43:18 Hours
மதிப்பிற்குறிய மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் சட்டமா அதிபராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஜயனாத் ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சொலிசிடர் ஜெனரல் தப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராகவும் மேலதிக கணக்காளர் நாயகமாக காணப்பட்ட சுலந்த விக்கிரமரத்ன புதிய கணக்காளர் நாயகமாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான சி டீ விக்கிரமரத்தின புதிய பதில் பொலில் மா அதிபராகவும் முன்னால் பொலிஸ் மா அதிபராக காணப்பட்ட என் கே இலங்ககோண் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கபட்டார். இதற்கான ஊடக அறிக்கை ஜனாதிபதி ஊடக பிரிவினால் திங்கட் கிழமை (29) வெளியிடப்பட்டுள்ளது.
இப் புதிய பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் இன்று காலை (29) மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களால் வழங்கப்பட்டுள்ளது. latest Running | Nike for Men