27th April 2019 11:26:14 Hours
இராணுவபடையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் கல்முனை பிரதேசத்தி சுற்றிவலைப்பின் தேடுதலில் போது (26) ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு பாதுகாப்பான வீட்டில் இருந்து துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து (27) ஆம் திகதி சனிக்கிழமை காலை பாதுகாப்பு படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.
அதன்படி பாதுகாப்பான வீடுகளை சோதனையிடும் போது அந்த வீட்டில் இருந்து ஆண் ஒருவரினதும் பெண்கள் உட்பட சிறுவர்களின் 15 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அதற்கமைய சாய்ந்தமருது வெடிப்பில் உயிர் நீத்த இஸ்லாம் இனத்தவர்கள் 15 ஆகும், அதனை தொடர்ந்து அந்த வீடடில் இருந்து காயங்களுக்குள்ளாக்கப்பட்ட குழந்தை மற்றும் பெண்கள் இராணுவத்தினரால் கல்முனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டன. அதற்கமைய பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் இதுவரைக்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆகும்.
இந்த தாக்குதலின்போது பாதுகாப்பு படையினருக்கு எந்தவிதமான தீங்கும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டது, இராணுவம் மற்றும் பொலிசார் தற்பொழுது இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர். jordan Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!