25th April 2019 10:27:03 Hours
இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளராக இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்கள் (25) ஆம் திகதி தனது பதவியை தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக பாரமேற்றார்.
இலங்கை இராணுவத்தின் 27 ஆவது நிறைவேற்று பணிப்பாளராக தனது கடமையை இவர் பொறுப்பேற்றதுடன் இதற்கு முன்பு நிறைவேற்று பணிப்பாளராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் என்.டி வன்னியாரச்சி ஓய்வு பெற்று செல்வதன் நிமித்தம் இந்த பதவிக்கு இந்த உயரதிகாரி நியமிக்கப்பட்டார். Running Sneakers Store | jordan Release Dates