23rd April 2019 14:36:48 Hours
டோகா கட்டாரில் (21) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைப் பெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான 23 ஆவது ஆசியன்; முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் வீராங்கனை எச்.டி.வி லக்ஷானி 13.5 மீட்டர் தூரம் பாய்ந்து வென்கல பதக்கத்தினை சுவிகரித்துக் கொண்டார்.
மேலும் 21 ஆம் திகதியில் இருந்து 24 ஆம் திகதி வரை இடம்பெற்ற இப்போட்டியில் 15 க்கும் அதிகமான நாடுகள் பங்குபற்றின என்பது குறிப்பிடத்தக்கது . jordan release date | Marki