25th April 2019 19:15:33 Hours
(ஊடக அறிக்கை)
தற்பொழுது நாட்டில் நிலவும் அவசர பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தொடர்புபட்ட சந்தேக நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் கீழ் காணும் இராணுவ தலைமையகத்தின் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்கவும்.
குண்டு அகற்றும் பிரிவு - இராணுவ தலைமையகம் :
011 2434251
011 4055105
011 4055106
076 6911604
குண்டு அகற்றும் பிரிவு :
011 2433335(முடிவு)Buy Kicks | Nike Running