Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd April 2019 00:08:43 Hours

141ஆவது படைப் பிரிவு படையினரால் சேதமடைந்த வீட்டு கூரைகள் சீரமைக்கும் பணிகள்

உடுகம கிரிதிவெல பிரதேசத்தில் சூறாவளியால் சேதமடைந்த வீட்டு கூரைகள்மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 ஆவது படைப்பிரிவின்141 ஆவது படையினரால் கடந்த (19) ஆம் திகதி வெள்ளிக்கிழமை சீரமைக்கும் பணிகளைமேற்கொண்டன.

மேலும் படையினரால் வீடுகளின் மேல் விழுந்த மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதுடன் ஸ்ரீ சுததர்மா ஆலயத்தின் பழுதுபார்க்கும் பணிகளையும் மேற்கொண்டன.Adidas shoes | GOLF NIKE SHOES