Header

Sri Lanka Army

Defender of the Nation

16th April 2019 15:39:59 Hours

எயார் மொபைல் படைப் பிரிவின் ஆண்டு விழா

இலங்கை இராணுவத்தின் எயார் மொபைல் படைப் பிரிவின் (AMB) 25ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 10ஊர்வலமானது 2019ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ் ஊர்வலத்தில் 400 அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொள்ளவுள்ளதுடன் இவ் ஊர்வலமானது நிகாவௌவில் ஆரம்பமாகி கொழும்பு 07இல் உள்ள சுதந்திர சதுக்கத்தை 2019ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி வந்தடையும். Sport media | Nike